Pages - Menu

Wednesday, March 18, 2015

சஷ்டியப்த பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது…





வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் திரு.சங்கமேஸ்வரன்-காயத்ரி தம்பதியருக்கு தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசியுடன் தன்வந்திரி பகவான் முன்னிலையில் 17.03.2015 செவ்வாய்கிழமை காலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சிறப்பு ஹோமங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து தானமே தர்மம் எனும் நூல் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment