Pages - Menu

Saturday, January 11, 2014

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை…

தன்வந்திரி பீடத்தில் ஜனவரி 11, 2014 சனிக்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லோக ஷேமம் வேண்டி தன்வந்திரி குடும்பத்தினரும் மற்றும் பக்தர்களும் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை செய்தனர். ஏகாதசி, மற்றும் கூடாரவல்லியை முன்னிட்டு அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், துளசி, சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

பின்னர் அனைவரும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.




No comments:

Post a Comment