Pages - Menu

Sunday, August 4, 2013

ப்ரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது...

உலக நலன் கருதி ஆகஸ்ட் 4, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று ப்ரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாலை 6.00 மணியளவில் ஸ்ரீ கார்த்திகை குமரன், 468 சித்தர்கள் மற்றும் மரகதேஸ்வர சமேத மரகதாம்பிகைக்கு சிறப்பு ஆரத்தியும், வழிபாடும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு கூட்டுபிரார்த்தனை செய்தனர். பின்னர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று மகிழ்ந்தனர்.

தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு சிறப்பு ஆரத்தி.

468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்

468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்

468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்

468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்

468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்
468 சித்தர்கள் பூஜையில் பக்தர்கள்

No comments:

Post a Comment