Pages - Menu

Monday, August 26, 2013

ராயர் ராகவேந்திரருக்கு சிறப்பு யாகம் மற்றும் ஆராதனை

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ ராயர் ராகவேந்திரரின் 342வது ஆராதனை நாளை முன்னிட்டு 20, 21, 22, 23 24.8.2013 சனிக்கிழமை என ஐந்து தினங்களும் சிறப்பு ஹோமமும், ஆராதனையும் நடைபெற்றது.

ராகவேந்திரருக்கு சிறப்பு யாகம்.
ராகவேந்திரருக்கு ஆரத்தி எடுத்த பொழுது.

புஷ்ப அலங்காரத்தில் ராகவேந்திரர்.
ராகவேந்திரருக்கு ஆரத்தி எடுத்த பொழுது.

No comments:

Post a Comment