Pages - Menu

Monday, August 26, 2013

ஆகஸ்ட் 25, 2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சுயம்வரகலா பார்வதி ஹோமத்தின் காட்சிகள்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பிரதி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணிவரை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் நடைபெற்று வரும் திருமணமாகாத பெண்களுக்கான சுயம்வரகலா பார்வதி ஹோமத்தின் காட்சிகள்



வரும் மாதங்களில் நடக்கவிருக்கும் இந்த ஹோமங்களில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி 04172-230033

No comments:

Post a Comment