Pages - Menu

Wednesday, July 17, 2013

சித்தர்கள் ஹோமத்தில் சித்தர்கள்


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினம்தோறும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நடத்துகின்ற சித்தர்கள் ஹோமத்தில் சித்தர்கள் மற்றும் சாதுக்கள் பங்கேற்று வருகின்றனர். அந்தவைகையில் 17.7.2013 புதன்கிழமை காலை 9.00 மணியளவில் சாதுக்கள் கலந்துகொண்ட காட்சி. 

No comments:

Post a Comment