Pages - Menu

Wednesday, July 17, 2013

108 பால்குட வைபவம்

ஆடி மாதத்தை முன்னிட்டு 17.7.2013 புதன்கிழமை காலை 8.00 மணியளவில் வாலாஜா தாலுகா, சின்ன தகர குப்பம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் வரசித்தி விநாயகருக்கு 108 பால்குடம் ஊர்வலத்தை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசீர்வதித்து, ஆரத்தி எடுத்து, குங்குமம் பிரசாதம் கொடுத்து துவக்கி வைத்த காட்சிகள்.

உடன் ஊர் தலைவர், நாட்டாண்மை காரர், வார்டு உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், மேலும் அருகில் உள்ள பெரிய தகரகுப்பம், செங்காடு, அனந்தலை, கீழ்புதுப்பேட்டை மற்றும் இதர கிராம பொதுமக்களும் வந்திருந்து சிறப்பித்தனர். இதில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி கலந்து கொண்டனர்.

ஸ்வாமிகள் ஆரத்தி எடுத்தபொழுது
 108 பால்குடம் ஊர்வலத்தில் ஸ்வாமிகள்

 ஸ்வாமிகளுக்கு பாத அபிஷேகம்
செய்த காட்சி
 ஸ்வாமிகளுக்கு பாத அபிஷேகம்
செய்த காட்சி

108 பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு ஸ்வாமிகள் ஆரத்தி எடுத்தபொழுது
 108 பால்குடம் ஊர்வல காட்சி

 சிறுவர்களும் பால்குடம் எடுத்த காட்சி
 108 பால்குடம் ஊர்வலத்தில் ஸ்வாமிகள்

 108 பால்குடம் ஊர்வலத்தில் ஸ்வாமிகள்
 தன்வந்திரி குடும்பத்தினருடன் ஊர் பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள்

No comments:

Post a Comment