Pages - Menu

Tuesday, February 13, 2018

மஹா சிவராத்திரி 2018....


மஹா சிவராத்திரி

தன்வந்திரி பீடத்தில் இன்று 13.02.2018 செவ்வாய் கிழமை மஹா சிவராத்திரி மற்றும் தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ருத்ர ஹோமமும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகமும், 468 சித்தர்கள் பூஜையும்  நடைபெற்றது.












No comments:

Post a Comment