Pages - Menu

Friday, September 2, 2016

02.09,2016 அன்\று மதியம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள தங்க அண்ண பூரணிக்கு பிரதி மாதம் முதல் வெள்ளிக் கிழமை நடக்கும் அன்னப் படையல் ஆராதனை நடைபெற்றது. அன்ன தோஷம் நீங்குவதற்காக பக்தர்கள் இந்த ஆராதனையில் பங்கு பெற்று அண்ண பூரணியின் அருளை பெற்று வாழ்வில் உய்வு பெறலாம்.





No comments:

Post a Comment