Pages - Menu

Wednesday, June 22, 2016

தன்வந்திரி பீடத்தில் திரைப்பட நடிகர்கள் யாகம் செய்தனர்.


வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 22.06.2016 காலை
திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு,ராமராஜன்
சிரிப்பு நடிகர்களான, திரு,செந்தில்,திரு.பாண்டு திரு.வையாபுரி,வருகை புரிந்து தன்வந்திரி  யாகத்திலும்,ப்ரத்தியங்கிரா தேவி யாகத்திலும்  கலந்துகொண்டு பின்னர்
தரிசனம் செய்தனர்.திரு.செந்தில் அவர்கள் குடும்பத்தினருடன் வருகை
புரிந்து யாகத்தில் கலந்து கொண்டார்.பங்கேற்ற நடிகர்கள் பீடாதிபதி
ஸ்ரீ முரளிதர  ஸ்வாமிகளிடம் ஆசிபெற்றனர்.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.



















No comments:

Post a Comment