கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க , இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்து வருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.
Pages - Menu
▼
Friday, May 20, 2016
சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீ பூர்ண மகாமேரு ஸகித ஸ்ரீ வித்யாபீடம் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி பீடாதிபதி பரம பூஜ்ய பரமஹம்ஸ ஸ்ரீ விமல ஜெகதீஸ்வர ஆனந்தநாத மஹாராஜ் ஸ்வாமிகள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திற்க்கு நேற்று விஜயம் செய்தார்.
No comments:
Post a Comment