Pages - Menu

Saturday, May 21, 2016

தன்வந்திரி பீடத்தில் காஞ்சி ஸ்ரீ மகாபெரியவர் ஜெயந்தி விழா 22.05.2016

வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற மே 22. ஞாயிறு காலை 10.00 மணிக்கு ஸ்ரீ மகா பெரியவ ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு; ஹோமம் நடைபெறுகிறது ஜகத்குருஎன்ற அடைமொழிக்கு, ” இந்த ஜகமே எனக்கு குருஎன்று விளக்கமளித்த எளிமைகாஞ்சி ஸ்ரீ மகாபெரியவர்-
கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில்  அழைத்து மகிழலாம்.. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்இந்த மஹான் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற நினைப்பே நம்மைப் புனிதமாக்கிவிடும்.

மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா

வாலாஜாபேட்டை.632513 போன்.04172-230033,230274

No comments:

Post a Comment