வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின்
சார்பில் டாக்டர் கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் கண்ணமங்கலம் சாலை
ஆற்காடு ஸ்ரீ லட்சுமி லோகநாதன் மெட்ரிகுலேசன் பள்ளியில் வருகிற 28.08.2015 வெள்ளி கிழமை
திருவோணநட்சத்திரத்தில் ஒணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு ஒரு லட்சம்
தாமரை விதைகள் மற்றும் தாமரை மலர்களை கொண்டு காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை மாபெரும் மகாலட்சுமி யாகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆற்காடு மகாலட்சுமி நர்சிங் கல்லூரி உரிமையாளர் திரு.பாலாஜிஅவர்கள்செய்துவருகிறார்.

No comments:
Post a Comment