Pages - Menu

Tuesday, August 11, 2015

தன்வந்திரி பீடத்திலி தினசரி நடைபெறும் சண்டி யாகத்தில் நடைபெறும் யாகத்திலி போடப்படும் திரவியங்கள்

தன்வந்திரி பீடத்திலி தினசரி நடைபெறும் சண்டி யாகத்தில்  நடைபெறும் யாகத்திலி  போடப்படும் திரவியங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வீகப் பலன் உண்டு. சண்டி ஹோமம் நடைபெறும் போது போடப்படும் திரவியங்களின் விபரமும், அதனால் கிடைக்கும் பலன்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
  
1. விளாம்பழம்நினைத்த காரியம் ஜெயம்
2. கொப்பரைத் தேங்காய்சகலகாரிய சித்தி
3. இலுப்பைப்பூசர்வ வஸ்யம்
4. பாக்குப்பழம்ரோக நிவர்த்தி
5. மாதுளம்பழம்வாக்குப் பலிதம்
6. நாரத்தம்பழம்திருஷ்டிதோஷ நிவர்த்தி
7. பூசணிக்காய்சத்ருநாசம்
8. கரும்புத் துண்டுநேத்ர ரோக நிவர்த்தி
9. பூசணி, கரும்புத் துண்டுசத்ருநாசம், எதிலும் வெற்றி
10. துரிஞ்சி நாரத்தைசகல சம்பத் விருத்தி
11. எலுமிச்சம்பழம்சோகநாசம் (கவலை தீர்த்தல்)
12. நெல் பொரிபயம் நீக்குதல்
13. சந்தனம்ஞானானந்தகரம்
14. மஞ்சள்வசீகரணம்
15. பசும்பால்ஆயுள் விருத்தி
16. பசுந்தயிர்புத்ர விருத்தி
17. தேன்வித்தை, சங்கீத விருத்தி
18. நெய்தனலாபம்
19. தேங்காய்பதவி உயர்வு
20. பட்டு வஸ்திரம்மங்களப் பிராப்தி
21. அன்னம், பசஷணம்சஞ்சலமின்மை, சந்தோஷம்
22. சமித்துக்கள்அஷ்ட ஐஸ்வர்யம்
 ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும்   தினசரி நடைபெறும் சண்டி யாகத்தில் இதர மற்றும் விஷேச ஹோமங்களில் பட்டுப்புடவை, பட்டுத் துண்டுகால் கொலுசு,மெட்டி, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, லவங்க சாமான்கள், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும் மேற்கண்ட சௌபாக்கிய திரவியங்கள் சேர்க்கப்படுகிறது
.மேலும் விவரங்களுக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ்புதுப்பேட்டை,அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை.வேலூர் மாவட்டம் 632513

தொலைபேசி. 04172/230033,230274

No comments:

Post a Comment