Pages - Menu

Saturday, August 1, 2015

ஆந்திர மாநிலம், சித்தூரில் நடைபெற்ற தன்வந்திரி யாகத்தின் சிறப்பு காட்சிகள்...

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமும், சித்தூர் குரு க்ருபா அறக்கட்டளையும் இணைந்து ஆந்திர மாநிலம், சித்தூரில் திருப்பதி தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் வைத்து ஸ்ரீ லட்சுமி, ஹயக்ரீவர், தன்வந்திரி யாகங்கள் நடைபெற்ற காட்சிகள்.







No comments:

Post a Comment