வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கும் ஆரோக்கிய லட்சுமிக்கும் 16.08.2015 நடைபெற உள்ள திருக்கல்யாணத்தை முன்னிட்டு 14.08.2015 இன்று பந்தக்கால் நடும் விழா மற்றும் சுமங்கலி பூஜையும் சுமங்கலி போஜனமும் நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.. இந்த தகவலை டாக்டர் ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்..

No comments:
Post a Comment