Pages - Menu

Thursday, April 23, 2015

தன்வந்திரி பீடத்திற்கு ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் பள்ளியின் ஸ்தாபகர் திரு.K.சந்தானம் அவர்கள் வருகை…





சென்னை, குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் பள்ளியின் ஸ்தாபகர் திரு.K.சந்தானம் அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு தங்களது குடுத்தினருடன் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், 73 பரிவார தெய்வங்களையும் வழிபட்டு ப்ரார்த்தனை செய்தனர்.

No comments:

Post a Comment