வேலூர் மாவட்டம். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி மகா பீடத்தில் இன்று 05.03.2015 காலை 10.30 மணியளவில் பௌர்ணமி மற்றும்
மாசி மகத்தை முன்னிட்டு 9 அடி உயரமுள்ள ஸ்ரீயக்ஞ ஸ்வரூபிணி மஹா ஐஸ்வர்ய ப்ரதியங்கிரா தேவி விக்கிரஹ பிரதிஷ்டை
மற்றும் யந்திர பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள்
கலந்து கொண்டு ப்ரத்யங்கிரா தேவி அருள் பெற்றனர்.இதனை தொடர்ந்து பஞ்ச திரவிய அபிஷேகமும்
சிறப்பு பூஜையும் நடைபெற்றது. மேலும் 1000 பேருக்கு அன்னதானத்துடன் நவசண்டியாகமும் நடைபெற்றது. இதில் ஏராளமான அரசியல்
பிரமுகர்கள், ஆன்மிகவாதிகள், தொழிலதிபர்கள் மருத்துவர்கள் சக்தி உபாசகர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment