Pages - Menu

Friday, March 20, 2015

சிறப்பு அமாவாசை ஹோமங்கள் தன்வந்திரி பீடத்தில் இன்று நடைபெற்றன.




வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 20.03.2015 இன்று அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அமாவாசை ஹோமங்கள் நடைபெற்றது. இந்த சிறப்பு ஹோமத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சித்தர்.ஸ்ரீ வள்ளலார் அருள்மணி சுவாமிகள் கலந்து கொண்டு அன்னதாத்தை துவக்கி வைத்து சிறப்பித்தனர்.  இதில் ஏராளமானோர் பயன்பெற்றனர்.

இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment