Pages - Menu

Sunday, March 8, 2015

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நித்திய மங்கள சண்டியாகம் 08.03.2015 இன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்றது.



சண்டி யாகத்தின் பலன்கள்:- இயற்கை உபாதைகள் இயற்கை சீற்றம் கணவன் மனைவி ஒற்றுமை எதிரிகள் தொல்லை பணயக்கைதியாக உள்ளவர்கள் விடுபடுதல், தனதானியம் ஏற்படுதல், நன்மக்கள் குடும்ப ஒற்றுமை, எதிரிகள் இல்லாமல் இருத்தல், வம்ச விருத்தி, மன அமை,தி அபஸ்மாரம் பல வகையான சாபங்களிலிருந்து விடுபடுதல், சங்கடங்களிலிருந்து விடுபடுதல், சிறை தண்டனையிலிருந்து விடுபடுதல், கோர்ட் வழக்குகளிலிருந்து விடுபடுதல்,

சௌபாக்யம் தரும் நித்திய மங்கள சண்டி யாகம்:- நித்திய மங்கள சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள், விபத்து தடைகள் ஆகியவை அகலும். செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்க பெறும். சண்டிகா தேவிக்கு அனைவரும் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அவரவர் தேவைக்காக ப்ரார்த்தனை செய்தனர். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment