Pages - Menu

Thursday, February 12, 2015

இருள் நீக்கும் இரவு ஹோமம் (தேய்பிறை அஷ்டமி யாகம்) நடைபெற்றக் காட்சி.

உலக நலன் கருதி தன்வந்திரி பீடத்தில் இருள் நீக்கும் இரவு ஹோமங்களின் முதல் ஹோமமாமாக இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள அஷ்ட பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி யாகம் சிறப்பாக நடைபெற்றது.



No comments:

Post a Comment