வாலாஜாபேட்டை
தன்வந்திரி பீடத்தில் கடந்த ஒரு வாரகாலமாக சீரமைப்புபணி நடந்து வருகிறது. இன்று (24.02.2015)
சீரமைப்புபணியின்போது தன்வந்திரி பீடத்தில் சுமார் 3அடி நீளமும் 4இன்ச் கனமும் உள்ள
மண்வெளி பாம்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ஊர்வன இனபாதுகாப்பு கருதி இந்த மண்வெளி பாம்பை
ராணிப்பேட்டை வனசரக அலுவலரின் வழிகாட்டுதலின்படி வனசரக ஊழியர்களான திரு.கார்த்திகேயன்
மற்றும் திரு.சத்தியநாதன் என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த தகவலை கயிலை ஞானகுரு
டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்


No comments:
Post a Comment