Pages - Menu

Thursday, February 12, 2015

முக்கிய அறிவிப்பு

நிர்வாக சீரமைப்பு பணி காரணமாக வருகிற 23.02.2015 திங்கட்கிழமை முதல் விசேஷ நாட்கள் தவிர பிரதி திங்கட்கிழமை தன்வந்திரி பீடத்திற்கு விடுமுறையாகும். ஏனைய நாட்களில் வழக்கம் போல் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.


தன்வந்திரி பீடத்திற்குள் செல்போன், கேமரா, வீடியோ தடைசெய்யப் பட்டுள்ளது. ஆண்கள் சட்டை, பனியன், சார்ட்ஸ் மற்றும் கைலி அணிந்து வருவது தடைசெய்யப் பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

இங்கு அங்கப்பிரதட்சணம், சிகை நீக்குதல், வாகன பூஜைகள், மாந்த்ரீக பூஜைகள், அருள்வாக்கு போன்ற வழிபாடுகள் கிடையாது.

வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளதால் அதற்குறிய கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கட்டண விபரங்கள் :
இரண்டு சக்கர வாகனம்ரூ.5/-
கார் மற்றும் மூன்று சக்கர வாகனம்ரூ.20/-
வேன்ரூ.30/-
மினி பஸ்ரூ.50/-
பேருந்து / கோச்சஸ் – ரூ.125/-

பாதுகாப்பு கட்டணங்கள் :
செல்போன்ரூ.10/-
லக்கேஜ் 1 No. – ரூ.10/-
வீல்சேர் டெப்பாசிட் (திரும்ப பெறப்படும் பணம்) – ரூ.100/-

தொடர்புக்கு :
ஸ்ரீ மாருதியின் உதவிக்கரங்கள்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தன்வந்திரி பீடம்
சோளிங்கர் சாலை, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை  - 632513
தமிழ்நாடு, இந்தியா.

போன் : 04172-230033, 230274

No comments:

Post a Comment