Pages - Menu

Tuesday, February 17, 2015

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சிவராத்திரியை முன்னிட்டு 468 சித்தர்களுக்கு பக்தர்கள் அபிஷேம் செய்து வழிபட்டனர்.


17.02.2015 செவ்வாய்க்கிழமை இன்று காலை 10.00 மணியளவில் உலக மக்கள் நலன் பெறவும் இயற்கை வளம் பெறவும் சிவ பஞ்சாட்சர ஹோமமும், ருத்ராபிஷேகமும், ருத்ர பாராயணமும் நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற பக்தர்கள் தங்கள் கையாலேயே 468 சித்தர்களுக்கு பன்னீர் அபிஷேம் செய்து விவாஹ பிராப்தம், சந்தான பாக்கியம், நல்ல நட்புகள், வறுமை நீங்கி வளமை, குரல் வளம், இனிய சரீரம், நல்விளைச்சல், தொழில், வணிகம், வியாபாரம் பெருகும் மற்றும் பலவிதமான சாபங்களும் தோஷங்களும்  விலக வேண்டி சிறப்பு ப்ரார்த்தனை செய்தனர், இதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது  என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment