Pages - Menu

Sunday, February 22, 2015

தன்வந்திரி பீடத்தில் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 11 விதமான யாகங்கள் நடைபெற்றது







வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்களின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு 11 விதமான யாகங்கள் (மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர சாந்தி ஹோமம், சுதர்சன ஹோமம், மகா காளி யாகம், பகுளாமுகி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், ப்ரத்யங்கிரா ஹோமம், தன்வந்திரி ஹோமம், பைரவர் ஹோமம், ம்ருத்ஞ்ய ஹோமம், நடைபெற்றது. இதில் 1000 க்கும் மேற்பட்ட திரவியங்களை சேர்க்கப்பட்டது. கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 1000 பேருக்கு அன்னதானமும் நடைபெற்றது. இந்த யாகத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.N.G.பார்த்திபன், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் சுமைதாங்கி திரு.சி.ஏழுமலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சந்திரசேகர், திரு.வில்வநாதன் மற்றும் பொருப்பாளர்கள் திரு.அப்பு, திரு.சம்பந்தம் மற்றும் 300க்கும் மேற்பட்ட தலைவர்கள் வார்டு கவுன்சிலர்கள் வார்டு உறுப்பினர்கள் செயலாளர்கள் மற்றும் மாவட்ட குழு துணை தலைவர் அன்பழகன், வாலாஜா திரு.W.G.மோகன், திரு.W.G.முரளி திரு.மூர்த்தி வன்னிவேடு ஊராட்சி மன்ற திரு.ராதாகிருஷ்ணன், அனந்தலை தலைவர் திரு.வெங்கடேசன், உபதலைவர் திரு.ராஜேந்திரன், தொகுதி செயலாளர் திரு.முனிசாமி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக செயல் வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment