Pages - Menu

Saturday, February 14, 2015

100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச பேனா, பென்சில் வழங்கப்பட்டது.





22.02.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பிரம்ம ஹோமத்தை முன்னிட்டு 14.02.2015 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் இலவச பேனா, பென்சில் வழங்கப்பட்டது. இதில் லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment