Pages - Menu

Monday, January 5, 2015

தன்வந்திரி பீடத்தில் இன்று 1000க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்ற மகேஸ்வர பூஜை மற்றும் ஹோமங்கள் நாள் முழுவதும் அன்னதானத்துடன் நிறைவு பெற்றது…










வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஆருத்ரா தினத்தை முன்னிட்டு இன்று (5.01.2015) மகேஸ்வர பூஜையுடன் அஸ்வமேத யாக பலன் தரும் அன்னதானத்துடன், அன்னபூரணி யாகம் மற்றும் சிவபஞ்சாக்ஷர யாகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த யாகத்தில் 1000க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், ஆத்மானந்த சரஸ்வதி சுவாமிகள், சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், அபயானந்த சரஸ்வதி சுவாமிகள், பரமானந்த சரஸ்வதி சுவாமிகள், காளீஸ்வரானந்த சுவாமிகள், ராம்கிரி ஸ்வாமிகள், விவேகானந்த சுவாமிகள், கவிஞர் ச.இலக்குமிபதி, வாலாஜா, துர்காபவன் அதிபர், தொழிலதிபர் திரு.பச்சையப்ப முதலியார் மற்றும் பலர் கலந்து கொண்டு கூட்டுப் ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் அனைவருக்கும் நாள் முழுவதும் அன்னதானம், சிவனடியார்களுக்கு வஸ்த்திர தானம் மற்றும் சுமங்கலி பெண்களுக்கு சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட்டது. என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment