Pages - Menu

Friday, December 12, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12 வது ஆண்டு 108 சுமங்கலி பூஜை 14.12.2014




ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  12 வது ஆண்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் மாபெறும் சுமங்கலி பூஜை.
உலக நலன் கருதி வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற  14.12.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 11. மணி அளவில் 12 வது ஆண்டு 108 சுமங்கலி பெண்கள் பங்கேற்கும் மாபெறும் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. பூஜையின் போது 108 சுமங்கலிகளுக்கு இலவச புடவை மற்றும் மஞ்சள் குஙகுமம் வளையல் சீப்பு  கண்ணாடி வெற்றிலை பாக்கு வாழைப் பழம் தேங்காய்  இனிப்பு  மற்றும் கண் மை போன்ற சௌபாக்ய பொருட்களும் வழங்கப்பட உள்ளது. எனவே திருமணமான பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு  தங்களுடைய கணவன்மார்கள் நோய் நொடிகளின்றி இறை அருளுடன் 16 வகையான  செல்வங்கள்  பெற்று சகல செளபாக்கியங்களும் பெற்று அன்பு மற்றும் பக்தியுடன்  வாழ நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அருளுடன் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார். பங்கேற்க்கும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்,


தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம்.
தொலைபேசி : 04172 – 230033, செல் - 9443330203

No comments:

Post a Comment