16.11.2014 தன்வந்திரி பீடத்தில், புரோகிதர்களின்குடும்ப நலனுக்காக விசேஷ ஹோமங்கள் வாலாஜாபேட்டயை
அடுத்த தன்வந்திரி பீடத்தில்,
தன்வந்திரசுவாமிக்கும், மூர்ததங்களுக்கும்
ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் விசேஷ
ஹோமங்கள், பூஜைகள் நடைபெற்றது,.இந்த
சிறப்பு பூஜையில் ஸ்ரீ முரளீதர சுவாமிகள்
முன்னிலையில் தென் இந்திய புரோகிதர்கள் தலைமை சங்கம் கிளைச்சங்க நிர்வாகிகள் பலரும்
குடும்பத்துடன் பங்கேற்கின்ர் இதை
தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது
No comments:
Post a Comment