Pages - Menu

Friday, November 7, 2014

தன்வந்திரி பீடத்தில் 11000 வில்வ பழ யாகம்…

உலக மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டியும், பொருளாதார தடைகள் நீங்கவும் வருகிற 28.11.2014 முதல் 01.12.2014 வரை நடைபெற உள்ள ஸ்ரீ மகாலட்சுமி யாகத்தில் (ஸ்ரீசூக்த ஹோமம்) சேர்க்கபட உள்ள 11000 வில்வ பழங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள காட்சி.



No comments:

Post a Comment