இன்று (24.10.2014) தன்வந்திரி
பீடத்தில் ஸ்வாமிகளின் 55 ஜெயந்தியை முன்னிட்டு கனகதாரா, தன்வந்திரி, மகாலஷ்மி ஹோமத்தின் தொடர்ச்சியாக 2வது கால பூஜை நடைபெற்றது. இதில் தவத்திரு பாலமுருகனடிமை
சுவாமிகள் கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
மேலும் வாலாஜா தொழில் அதிபர் திரு.மகி, சோளிங்கர்
தொழில் அதிபர் திரு.A.L.சாமி, வேலூர், ஜனனி பிக்பஜார் சதிஷ், தென்னிந்திய புரோகிதர்
சங்கம் ஆர்.கே.நரசிம்மன் செயலாளர், சீதாராம ஐயர் மற்றும் சங்க உறுப்பினர்கள், அணைக்கட்டு சட்டமன்ற
உறுப்பினர் திரு.கலையரசு அ.தி.மு.க.வேலூர், வட்ட செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை, வாலாஜா
சேர்மன். W.S.வேதகிரி, ராணிபேட்டை சேர்மன் சந்தோஷ் பூங்காவனம், சோளிங்கர் சேர்மன் திரு.
A.L.விஜயன், சென்னையை சேர்ந்த டாக்டர். திரு. ரங்கராஜன் மற்றும் அட்வகேட் திரு.கண்ணன்
மற்றும் பலரும் கலந்து கொண்டு தன்வந்திரி பகவானின் அருளையும், ஸ்வாமிகளின் ஆசிகளையும்
பெற்று மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment