Pages - Menu

Friday, October 3, 2014

ஸ்ரீதன்வந்தரி ஆரோக்கிய பீடத்திற்கு சுற்றுப்புற சூழலுக்கான சர்வதேச தரச் சான்றிதழ் தூய்மை இந்தியா நாளில் வேலூர் மாவட்ட ஆட்சியாளர் மூலம் வழங்கினார்



வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்தரி ஆரோக்கிய பீடம் பல வகையில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றது, யாகங்கள் அன்னதானம். மருத்துவம்,கல்வி, முதியோர் உதவி மற்றும்  பல சமூக பணிகள்,ஆன்மீக பணிகள் செய்து வருகிறது  என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அந்த வகையில் பிணிகளை குணப்படுத்துதல் எனும் [Healing service]சேவைக்காக ISO 9001- 2008ம்  சுற்றுப்புற சூழலுக்காக{கிரின் பீல்டு} ALTERANATIVE HEALING SERVICES என்ற முகப்பில் இரண்டாவது 3 ஆண்டுகளுக்கான சுற்றுப்புற சூழலுக்கான சர்வதேச தரச்சான்றிதழை 14001;2004 என்ற சான்றிதழ் அமெரிக்காவை முதன்மையாக கொண்டு செயல்படும், BMQR சர்வதேச தரச்சான்றிதழ் நிறுவனம் தூய்மை இந்தியா நாளான இன்று வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மூலம் டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது. உடன்  BMQR அதிகாரி திரு தட்சிணாமூர்த்தி மற்றும் வாலாஜா தாசில்தார் வி,ஏ,ஓ, பழனி உடன் இருந்தார். 




No comments:

Post a Comment