Pages - Menu

Wednesday, October 1, 2014

தன்வந்திரி பிடத்தில் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ வராகி ஹோமம்.

தன்வந்திரி பிடத்தில் வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையுடன் ஸ்ரீ வராகி ஹோமம் காலை 10.00 மணியளவில் துவங்கப்பட்டது கலச பூஜை, யாகசால பூஜை, புண்யாவதனம்  ஆகிய பூஜைகள் நடைபெற்று 468 சித்தர்களுக்கு பன்னீர் அபிஷேகத்துடன்  சிறப்பு பூஜை நடைபெற்றது, இதில் மக்கள் முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா   ஆரோக்யத்துடன் நிண்ட நாள் வாழவும். குற்றமற்றவர் என்று விரைவில் தீர்ப்பு கிடைக்க வேண்டி வேலூர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில்   ஆற்காடு நகர மன்ற தலைவர் புருஷோத்தமன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கழக உடன் பிறப்புகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், இதற்கான ஏற்பாடுகளை ஆற்காடு சட்ட மன்ற உறுப்பினர் திரு.ஆர்.சீனிவாசன் செய்து இருந்தார்.

No comments:

Post a Comment