Pages - Menu

Sunday, September 14, 2014

விதியின் வசம்

விதியின் வசத்தை
விளையாட்டாய் மாற்றி
வினைகள் தீர்த்தவன்
துன்பத்திற்குத் துன்பம் தந்து
துரத்தியடித்தவன்
வாழ்க்கைச் சிக்கலில்
ஞானிக்கு மட்டுமே மகிழ்ச்சி
உனக்கு எதனிடம் ஆசையுண்டாகிறதோ அதுதான் மாயை இக்காலத்தில் கற்றறிந்தவர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்களில் பலர் பெரிய ஸ்தானங்களில் உத்தியோகம் பண்ணுவதை மேலான செயல்கள் என்று நினைக்கின்றனர். விவசாயம் செய்வது, உடலுழைப்பை சாமான்யமான செயல்கள் என்று கருதுகின்றனர்.
யாரொருவன் கோவிலைச் சுத்தப்படுத்துவதையும், சாக்கடை அள்ளுவதையும் எந்த வித வேறுபாடும் பார்க்காமல் செய்கின்றானோ அவனே அனைவருக்கும் மேலான கர்ம யோகி.

No comments:

Post a Comment