Pages - Menu

Wednesday, August 13, 2014

ஈரோடு, சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியில் தன்வந்திரி யாகம் நடைபெற்றது...

4.08.2014, திங்கட்கிழமை அன்று தன்வந்திரி பகவான் விஜய யாத்திரையின்போது ஈரோடு, திருநகர், சித்தார்த்தா மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவியர், பெற்றோர்கள், நிர்வாகிகள் மற்றும் ஈரோடு மக்கள்  நலன் கருதியும் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உற்சவ தன்வந்திரி, சுதர்சனர் மற்றும் ஆரோக்ய லட்சுமியுடன் நடத்திய மாபெரும் தன்வந்திரி யாகத்தின் காட்சிகள்.

No comments:

Post a Comment