Pages - Menu

Monday, August 11, 2014

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீகுருராகவேந்திரரின் 343வது மஹோத்ஸவ ஆராதனை விழா துவங்கியது




இன்று வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு 4 அடி உயரத்தில் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் காமதேனுவுடன் மானசீக தெய்வமாக மார்பில் ராமரும், குலதெய்வமாக லட்சுமி நரசிம்மருடன் அமைந்துள்ள ஸ்ரீ குருராகவேந்திரரின் 343வது ஆராதனை மஹோத்ஸவ விழா தொடங்கியது.

ஸ்ரீ ராகவேந்திரருக்கே உரிய பஞ்சாமிர்த அபிஷேகமும், நவக்கிரஹ ஹோமங்களும், லட்சுமி பூஜையும் மற்றும் ஸ்ரீ குருராகவேந்திரர்  ஆராதனையுடன் முதல் விழா நடைப்பெற்றது

இதில் கலந்துகொள்பவர்களுக்கு அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கி, சகல சம்பத்துடனும்,  ஆரோக்யத்துடனும் வாழ வழி கிடைக்கும் என்கிறார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர   ஸ்வாமிகள்.


No comments:

Post a Comment