Pages - Menu

Sunday, July 27, 2014

சுயம்வரகலா பார்வதி ஹோமம் சிறப்பாக நடைபெற்றது…

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில், திருமணம் ஆகாத பெண்களுக்கான ஹோமம் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சிறப்பு சுயம்வரகலா பார்வதி ஹோமமானது கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெற்று வருகின்றன.

திருமணமகாத பெண்கலுக்கு, செவ்வாய்தோஷம், களத்திராதோஷம், நவக்கிரகதோஷம், பித்ருதோஷம், குலத்தெய்வசாபம் போன்றவை நீங்கி அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.அந்த வகையில் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற்றது.








No comments:

Post a Comment