Pages - Menu

Sunday, December 8, 2013

10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்…

சண்டி, திருஷ்டி துர்கா ஹோமம் மற்றும் 
சுக்ர சாந்தி ஹோமம் நடைபெற்றது…

உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 10ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 8.12.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணிவரை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இந்த ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதனைத் தொடர்ந்து பீடத்தில் அமைந்திருக்கும் மகிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.




No comments:

Post a Comment