ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற டிசம்பர் 19ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நடைபெற இருக்கின்ற மஹா ப்ரத்யங்கிரா தேவி ஹோமத்திற்காக பக்தர்கள் தங்கள் கைகளினால் பீடத்தில் அமைந்துள்ள ப்ரத்யங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் அபிஷேகம் செய்யும் காட்சி.
No comments:
Post a Comment