Pages - Menu

Thursday, October 17, 2013

சூலினி துர்கா ஹோமம் நடைபெற்ற காட்சி...

உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 17.10.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை ஸ்ரீ சூலினி துர்கா ஹோமம் சிறப்பாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு கூட்டு பிரார்த்தனை செய்தனர். மேலும் அன்று நடந்த கோ பூஜையிலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.












No comments:

Post a Comment