Pages - Menu

Thursday, October 17, 2013

அத்தியர் ப்ரதிஷ்டையை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்ற காட்சி...

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைபடி 18.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் அகத்தியர் விக்ரஹம் பிரதிஷ்டையை முன்னிட்டு 17.10.2013 மாலை 7.00 மணியளவில் யாகசாலை பூஜைகள் நடைபெற்ற காட்சி

ப்ரதிஷ்டைக்கான நமச்சிவாய யந்திரத்துடன் கூடிய அகத்தியர் விக்ரஹம்

மாலையில் நடைபெற்ற யாகசாலை பூஜை

மாலையில் நடைபெற்ற யாகசாலை பூஜை

No comments:

Post a Comment