26.10.2013 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் சுற்றுபுற
சூழல் பாதுகாப்புக்காகவும், பசுமை பாதுகாப்புக்காகவும், மரங்களை பாதுகாக்கவும்,
மரங்களை வளர்க்கவும், மண்வளம், மழைவளம் செழிக்கவும் சென்னை
ட்ரெக்கிங் கிளப் (Chennai Trekking Club) மற்றும் வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில்
அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தினர்கள் சுமார்
100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு
மரம் நடுதல், மரம் வளர்த்தல்,
மரங்களின் பெயர்களை அனைவருக்கும் தெரியும் படி எழுதி வைத்தல்,
காய்கறி தோட்டம், பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம் போன்றவைகளை சீர்
செய்தனர்.
No comments:
Post a Comment