குழந்தைபாக்யம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் சந்தானகோபால யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் தம்பதிகள் வந்திருந்து பங்கு பெற்றனர். பின்னர் நடைபெற்ற கோபூஜையிலும், அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment