ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரியை முன்னிட்டு 13.10.2013 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெறக்கூடிய நிகும்பல யாகத்திற்கு முன்னதாக 12.10.2013 சனிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, மாலை 6.00 மணியளவில் யாகசாலை ஆரம்பகால பூஜைகளும், நவகிரஹ ஹோமமும், காலபைரவர் ஹோமத்துடன் தொடங்கப்பட்ட காட்சி...
No comments:
Post a Comment