ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 18.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியிலிருந்து 10.00 மணிக்குள் அகத்தியர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு 11.10.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் பந்தக்கால் நட்டு பிரார்த்தனை செய்யப்பட்ட காட்சி...
No comments:
Post a Comment