Pages - Menu

Monday, September 30, 2013

ஹதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு.N.ஹரிகிருஷ்ணா அவர்கள் வருகை...

ஹதராபாத் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உயர்திரு.N.ஹரிகிருஷ்ணா அவர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், இதர 65 பரிவார தெய்வங்கள் மற்றும் லிங்க வடிவில் அமைந்திருக்கும் 468 சித்தர்களையும் தரிசித்தார். 

பின்னர் பீடத்தில் நடைபெற்ற தன்வந்திரி ஹோமத்திலும் கலந்து கொண்டு, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளை பெற்று பின்னர் பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் பதிவேட்டில் பீடத்தை பற்றிய தனது அனுபவங்களை எழுதி சென்றார்.





No comments:

Post a Comment