ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு போத்தீஸ் நிறுவனத்தினர் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், பரிவார தெய்வங்களையும், லிங்க வடிவில் அமைந்திருக்கும் 468 சித்தர்களையும் தரிசித்து கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியை பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment