ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு 27.9.2013 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை கால பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளையும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெற்று, பின்னர் நடைபெற்ற அன்னதானத்திலும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment