Pages - Menu

Saturday, September 7, 2013

5.9.2013 அன்று நடைபெற்ற சூலினிதுர்கா ஹோமம் ஒலியும் ஒளியும்


ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் 5.9.2013 அன்று நடைபெற்ற சூலினிதுர்கா ஹோமத்தில் பக்தர்கள் தங்கள் கைகளினால் ஹோம திரவியங்களை யாக குண்டத்தில் சமர்ப்பிக்கும் கண்ணொளி.

No comments:

Post a Comment