ஆகஸ்ட் 28, 2013 புதன்கிழமை அன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 6.00 மணியளவில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள நவ பைரவருக்கு சிறப்பு ஹோமமும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது.
 |
| அலங்காரத்தில் நவபைரவர் |
 |
| நவபைரவர் பிரார்த்தனையில் கலந்து கொண்ட பக்தர்கள். |
No comments:
Post a Comment